விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் ஆணையம்

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

நாளைக்குள் நியமனம் செய்து விவரத்தை அனுப்ப 9 மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி உத்தரவு.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியாகிறது.

Circular

ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க உத்தரவு.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று தனித்தனியாக அலுவலர்களை நியமிக்க அறிவுறுத்தல்.

Also Read  உள்ளாட்சி கட்டமைப்பு எப்படி?