உள்ளாட்சி தேர்தல் – செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் இறுதி பட்டியல்

தேர்தல் ஆணையம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில்
16 மாவட்ட கவுன்சிலர் 154 ஒன்றிய கவுன்சிலர்
359 ஊராட்சி மன்ற தலைவர்
2679 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த 5ம் தேதி முதல் 22ஆம் திகதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு13002
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 97 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு
12905 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது

Also Read  பொழிச்சலூர் கிராமம் ஊராட்சி செங்கல்பட்டு மாவட்டம்