துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 01 – பிப்ரவரி 07) 2021

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2020 பிப்ரவரி 01 – முதல், பிப்ரவரி 07 வரையிலான

சார்வரியாண்டு தை 19 -ஆம் தேதி முதல் தை 25 – மாதம் தேதி வரை

துலாம் ராசி
துலாம் ராசி

துலாம் : வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். தாயார் வழியில் மருத்துவ செலவுகள் வரும். வழக்கில் நல்ல தீர்ப்புகள் வரும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக குல தெய்வத்தை வழிபடுங்கள்.

விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி

விருச்சிகம் : மகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி வரும். புது வண்டி வாங்குவீர்கள்
அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வரும். கணவன் மனைவியிடையே
மன கசப்புகள் வந்து நீங்கும் வார கடைசியில் திடீர் பயணங்கள்
இருக்கும்.

பரிகாரமாக தினமு‌ம் தேவாரம் படியுங்கள்.

தனுசு ராசி
தனுசு ராசி

தனுசு : பெண்களுக்கு தோழிகளால் பிரச்சினை வரும். கண் பல் சம்பந்தமாக நோய் வரும்
மகள் மாப்பிள்ளை மூலம் செலவுகள் வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

பரிகாரமாக நம சிவாய என தினமும் எழுதுங்கள்.

மகரம் ராசி
மகரம் ராசி

மகரம் : உச்ச பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும் சொத்து சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து வர வேண்டிய நகை பணம் வரும். புதிய மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.

Also Read  துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச் 07) 2021

பரிகாரமாக நவக்கிரக வழிபாடு செய்யுங்கள்.

கும்பம் ராசி
கும்பம் ராசி

கும்பம் : நீண்ட நாட்களாக தடைபட்ட விஷயங்கள் சாதகமாக முடியும்.கணவன் அல்லது மனைவி உடல் நிலை பாதிக்கப்படலாம். அரசாங்க விஷயங்கள் அலைச்சலும் பிறகு கூடி வரும்.உத்தியில் வகையில் வெளியூர் இடமாற்றம் வரும். புதிய செல்போன் லேப்டாப் வாங்குவீர்கள் திங்கள் செவ்வாய் கிழமை புதன் கிழமை மதியம் வரை சந்திராஷ்டமம் ததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக ஐயப்பனை வழிபடுங்கள்

மீனம் ராசி
மீனம் ராசி

மீனம் : மகள் திருமண விஷயமாக நல்ல இடத்து சம்பந்தம் வரும். சொத்து
வாங்குவது விற்பது சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். வயிறுஉபாதைகள்
வந்து நீங்கும். கர்ப்பமாக இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். புதிய செல்போன் வாங்குவீர்கள்.
புதன் மதியம் முதல் வியாழன் வெள்ளி கிழமை சந்திராஷ்டமம் ததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக வீரபத்ர சுவாமியை வழிபடுங்கள்.