கொரோனா வரும் முன் தடுப்போம் – CLEVIRA

கொரோனா பரிசோதனை

கரோனா வைரஸ் தொற்றால் காய்ச்சல், சளி, உடல்வலி என்றெல்லாம் துன்பப்படும் பலருக்கும் முழுவதுமே மூலிகைகளாலும், பக்க விளைவுகள் இல்லாமலும் ஒரு ஆயுர்வேத மருந்து தயாரிக்கப்பட்டு மருந்து கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

இது மத்திய அரசின் தர சான்றிதழையும் பெற்று மாத்திரையாகவும், டானிக்காகவும் விற்பனையாகிறது .கரோனாவின் லேசான அறிகுறி இருப்பவர்களும், முன்னெச்சரிக்கையாக வராமல் தடுக்கவும் இந்த மாத்திரை அனைவரும் சாப்பிடலாம்.

இதில் பப்பாளி இலைச்சாறு 100 மில்லி கிராம், மலைவேம்பு 100 மில்லி கிராம், வெட்டிவேர், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு ,சுக்கு, வெண்பாற்படாகம், ஆகியன தலா 35 கிராம் வீதமும், சீந்தில் கொடி 10 கிராம் உள்ளிட்ட 8 மூலிகைகளின் கூட்டுக் கலவையாக இந்த மாத்திரை தயாரிக்கப்படுகிறது.

தினசரி காலை மாலை சாப்பாட்டுக்கு பின்பு ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதுமானது. இந்த அற்புத மாத்திரையின் பெயர் CLEVIRA. ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 10. மீண்டும் நினைவூட்டுகிறோம்.

கரோனாவராமல் தடுத்து கொள்ள முற்காப்பு சிகிச்சையாகவும், கரோனா நோய்தொற்று வந்து குறைந்த உபாதைகளால் அவதி படுவோரும் பயன்படுத்தலாம்.

முக்கியமாக மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் சாப்பிடலாம். எந்த பக்கவிளைவுகளும் இல்லை.

Also Read  குப்பனூர் இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!