கூட்டுடன்காடு ஊராட்சி-ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி

கூட்டுடன்காடு ஊராட்சி.

இந்த ஊராட்சி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 3 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக மாங்கனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 4,000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக .

தேவேந்திரகுல வேளாளர் 50%.

பிள்ளைமார் 45%.

இதரபிரிவினர் 5%

Also Read  கொரொனா தடுப்பு பணியில் ஆயர்தர்மம் ஊராட்சி