கிராம மக்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கிய கோவிலூர் ஊராட்சி தலைவர்

மத்திய மாநில அரசால் வழங்கப்படும் ஒருகினைந்த உயிர் காப்பீட்டு திட்டம் ரூ 5 லட்சத்திற்கான அடையாள அட்டையை கோவிலூர் ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சென்றடையும் வகையில் தலைவர் ந.செல்வமணி நடராஜன் முயற்சியில் பெற்று வழங்கினார்.கோவிலூர் ஊராட்சி

கோவிலூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி செல்லக்குட்டியூர் மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி பருப்பு வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ந.செல்வமணி நடராஜன் தலைமையில் நடைபெற்றது இதில் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Also Read  பாரப்பட்டி ஊராட்சி - சேலம் மாவட்டம்