கொடியாலம் ஊராட்சி-ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி

கொடியாலம் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருச்சி மாவட்டத்திலுள்ள அந்தநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கும் திருச்சி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

இந்த ஊராட்சியில் மொத்தம் 4 கிராமங்கள் அமைந்துள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 5500.

ஜாதிவாரி கணக்கு.

முத்தரையர்கள் 60%.

ஆதிதிராவிடர் 30% .

இதர பிரிவினர் 10%

Also Read  அந்தநல்லூர் - திருச்சி மாவட்டம்