கீழவிடையல் ஊராட்சி-நன்னிலம் சட்டமன்ற தொகுதி

கீழவிடையல் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 5 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக கி.விமலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1080 .

ஜாதிவாரி கணக்கு தோராயமாக .

ஆதிதிராவிடர்கள் 60% .

இதரபிரிவினர் 40%

Also Read  மேலநம்மங்குறிச்சி ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்