காயாமொழி ஊராட்சி-திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி

காயாமொழி ஊராட்சி.

இந்த ஊராட்சி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 15 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக ராஜேஷ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 9000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

நாடார்கள் 50%.

ஆதிதிராவிடர்கள் 15%.

இதரபிரிவினர் 35%

Also Read  தெப்பம்பட்டி ஊராட்சி - ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி