கவுல்பாளையம் ஊராட்சி-பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி

கவுல்பாளையம் ஊராட்சி.

இந்த ஊராட்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 3000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

செட்டியார்கள் 35% .

வன்னியர்கள் 15% .

ஊராளி க்கவுண்டர் 10%.

இதரபிரிவினர் 40%

Also Read  கீழக்கரை ஊராட்சி-பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி