காத்தனேந்தல் ஊராட்சி – முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி

காத்தனேந்தல் ஊராட்சி
காத்தனேந்தல் ஊராட்சி

காத்தனேந்தல் ஊராட்சி

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திரு செந்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

காத்தனேந்தல் ஊராட்சியில் உள்ள கிராமங்கள்

  1. குமிழன்குளம்
  2. தம்பிரான்கூட்டம்
  3. புதுக்குடியிருப்பு
  4. பறையன்குளம்
  5. காத்தனேந்தல்

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 3700 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • தேவர் : 60%
  • யாதவர் : 30%
  • இதரப்பிரிவினர் : 10%
Also Read  ஆவல்நத்தம் ஊராட்சி - தூத்துக்குடி மாவட்டம்