கரூர் மாவட்ட சிறந்த ஊராட்சி செயலாளர் விருது

குடியரசு விழா விருது

நாட்டின் 73 வது குடியரசு விழா கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கு ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.

ஆணுக்கு பெண் நிகரே என்ற பொன்மொழிக்கு ஏற்ப சிறந்த ஊராட்சி செயலாளருக்கான விருதை கே.பரமத்தி ஊராட்சி செயலாளரும், தமிழ்நாடு ஊராட்சி சங்க கரூர் மாவட்ட தலைவருமான திருமதி வளர்மதி பெற்றார்.

அவரின் பணி மேலும் சிறக்க நமது மின்னிதழின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

Also Read  பறையப்பட்டிபுதூர் ஊராட்சி - தர்மபுரி மாவட்டம்