காரணப்பட்டி ஊராட்சி -கடலூர் மாவட்டம்

இந்த ஊராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 4 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 4 கிராமங்கள் அமைந்துள்ளன

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக தமிழரசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1500

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

ஆதிதிராவிடர்கள் 50%

முதலியார் 30%

வன்னியர் 20%

Also Read  ஊ.மங்களம் ஊராட்சி - கடலூர் மாவட்டம்