காராமணிக்குப்பம் ஊராட்சி-கடலூர் சட்டமன்ற தொகுதி

காராமணிக்குப்பம் ஊராட்சி.

இந்த ஊராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி கடலூர் சட்டமன்ற தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக ஜெயந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 5300.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

ஆதிதிராவிடர்கள் 40%.

வன்னியர்கள் 25%.

இதரபிரிவினர் 35%

Also Read  அரியலூர் ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்