கரைபுதூர் ஊராட்சி-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

கரைபுதூர் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கும் கோவை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் .

இந்த ஊராட்சி மொத்தம் 15 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுஉள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 54 கிராமங்கள் அமைந்துள்ளன .

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக ஜெயந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 45,000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர்கள் 65%.

ஆதிதிராவிடர்கள் 20%.

இதர பிரிவினர் 15%

Also Read  கோடாங்கிபாளையம் ஊராட்சி - பல்லடம் சட்டமன்றத் தொகுதி