காங்கேயன்பட்டி ஊராட்சி – திருவையாறு சட்டமன்றத் தொகுதி

காங்கேயன்பட்டி ஊராட்சி

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திரு ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

காங்கேயன்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்கள்

  1. கரம்பை
  2. பெரிய காங்கேயன் பட்டி
  3. காங்கேயன்பட்டி
  4. சின்ன காங்கேயன் பட்டி
  5. சின்ன கோட்டர பட்டி
  6. கோட்டர பட்டி
  7. வின்னனுர் பட்டி

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 3000 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • ஆதிதிராவிடர் : 50%
  • தேவர் : 30%
  • கிறித்துவர் : 15%
  • முத்தரையர் : 5%

 

Also Read  கோவில்எசனை ஊராட்சி - அரியலூர் மாவட்டம்