கண்டமானடி ஊராட்சி – விழுப்புரம் மாவட்டம்

ஊராட்சி பெயர்:கண்டமானடி,

ஊராட்சி தலைவர் பெயர்:வீ ஏழுமலை,

ஊராட்சி செயலாளர் பெயர்:-எஸ் கணபதி,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3763,

ஊராட்சி ஒன்றியம்:கோலியனூர்,

மாவட்டம்:விழுப்புரம்,

ஊராட்சியின் சிறப்புகள்:ராமாயணத்தில் ராமர் சீதை தேடும் போது மான் அடியை கண்ட இடம் என்பதால் கண்டேன் மானடி என்று அழைக்கப்பட்டது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கண்டமானடி கண்டமானடி காலனி இருளர் காலனி ஜானகிபுரம் அரசு போக்குவரத்து ஊழியர் நகர் அரசு ஊழியர் நகர்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:விழுப்புரம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விழுப்புரம்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:மின்சாரம் புதிய தெரு விளக்கு அமைத்தல்

Also Read  பண்டரக்கோட்டை - கடலூர் மாவட்டம்