கல்யாணசுந்தரபுரம் ஊராட்சி-திருவாரூர் சட்டமன்ற தொகுதி

கல்யாணசுந்தரபுரம் ஊராட்சி

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது

இந்த ஊராட்சியில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது

இந்த ஊராட்சியில் மொத்தம் 2 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக மதியழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1150.

ஜாதி வாரி கணக்கு .

ஆதிதிராவிடர்கள் 60% .

பிள்ளைமார்கள் 10%.

இதரபிரிவினர் 30%

Also Read  கல்யாணசுந்தரபுரம் ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்