கல்பாடி ஊராட்சி-பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி

கல்பாடி ஊராட்சி.

இந்த ஊராட்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 4 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக சக்திவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 7000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

உடையார் 40% .

ஆதிதிராவிடர் 30%.

இதரபிரிவினர் 30%

Also Read  பரவாக்கரை ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்