களிமங்கலம் ஊராட்சி – மதுரை மாவட்டம்

இந்த ஊராட்சி மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக ரமீஸ்பாத்திமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 3500

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

முஸ்லிம் 40%

ஆதிதிராவிடர் 25%

யாதவர் 15%

மூப்பனார் 15%

இதரபிரிவினர் 5%

Also Read  இது தான் டிஜிட்டல் இந்தியா