களரம்பட்டி ஊராட்சி-பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி

களரம்பட்டி ஊராட்சி.

இந்த ஊராட்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக சுதாகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 4800.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

ஊராளிக்கவுண்டர் 30%.

தேவேந்திரகுலவேளாளர் 30%.

ஆதிதிராவிடர் 20%.

இதரபிரிவினர் 20 %

Also Read  நாகக்குடையான் ஊராட்சி - நாகப்பட்டினம் மாவட்டம்