கதிரம்பட்டி ஊராட்சி-ஈரோடு சட்டமன்ற தொகுதி

கதிரம்பட்டி ஊராட்சி.

இந்த ஊராட்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி ஈரோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 15 கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக விசாலாட்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 4700.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர்கள் 40%.

ஆதிதிராவிடர்கள் 25%.

வன்னியர்கள் 15%.

நாடார்கள் 5%.

இதரபிரிவினர் 15%

Also Read  சிறுகுமி ஊராட்சி - திருவள்ளூர் மாவட்டம்