கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி-பல்லடம் சட்டமன்ற தொகுதி

கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் கோவை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 4 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக கல்பனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 5935.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர் 45%.

செட்டியார்கள் 35%.

ஆதிதிராவிட 20%

Also Read  மங்கலம் ஊராட்சி-பல்லடம் சட்டமன்ற தொகுதி