கே.அய்யம்பாளையம் ஊராட்சி-பல்லடம் சட்டமன்ற தொகுதி

கே.அய்யம்பாளையம் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் கோவை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது .

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக கவிதாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 3430 .

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர்கள் 60%.

ஆதிதிராவிடர்கள் 40%

Also Read  அய்யம்பாளையம் - திருப்பூர் மாவட்டம்