தாமிரபரணி நகரில் எழுச்சிமிகு கவனயீர்ப்பு போராட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் சார்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்  சங்க தென்மண்டலதர தலைவர் முத்துக்குட்டி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள்,தண்ணீர் தொட்டி திறப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து பணியாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Also Read  திருநெல்வேலி மாவட்டம் - சேர்ந்தமரம் மாடசாமி கோயில்