வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் விலையில்லா வேஷ்டி,சேலை

ராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர்  எஸ் டி திருமதி செண்பகவள்ளி செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

உடன் ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திருமதி பிரபாவதி கிராம உதவியாளர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வழங்கினர்.

Also Read  அலமரத்துப்பட்டி - திண்டுக்கல் மாவட்டம்