ஸ்ரீ வெங்கடேஷபுரம் ஊராட்சியில் சுதந்திர தினவிழா

சுதந்திர தின விழா

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ வெங்கடேஷபுரம் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஸ்ரீதர் கொடியேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மரிய செல்வின், தூய்மை பணியாளர்கள், சிகரம் இயக்குனர் முருகன் மற்றும் ஊராட்சி செயலாளர் மனுவேல்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- பேய்குளம் முருகன்

Also Read  வஞ்சிக்கு வந்த ஆபத்து!!!