வெங்கலகுறிச்சியில் சுதந்திர தினவிழா

இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் ஒன்றியம்
வெங்கல குறிச்சி ஊராட்சி
வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாபட்டது.

இதில் தலைமை ,ஆசிரியர்(உயர் நிலைப் பள்ளி) திரு.ஜெயபாலன் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி இரா.ஆலிஸ்
ஊராட்சி மன்ற தலைவர்
S.D.செந்தில்குமார்
தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் வெங்கல குறிச்சி ஊராட்சி துய்மை காவலர்கள் கொரனா தொற்று காலங்களில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி யமைக்காக அவர்களை கௌரவப் படுத்தபட்டது பொன்னடை போர்த்தி ஊக்க தொகையும் ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக வழங்கபட்டது.

மேலும் கிராம பெரியோர்களுக்கும் பொன்னடை போர்த்தி கெளரவப்படுத்தபட்டது.

இதில் க.கோவிந்தன் அ.ராமகிருஷ்ணன்
ரா.பூவேந்திரன் கு.திருனாவுகரசு
க. கண்ணுச்சாமி
மு.வேல்முருகன் ஆகியோர் சமூக இடைவெளியில் கலந்து கொண்டனர்.

Also Read  கச்சாத்தநல்லூர் ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்