மடத்துபட்டி ஊராட்சி செயலாளராக பதவி ஏற்பு

பணி மாறுதல் பணி ஏற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அவர்களின் உத்தரவுப்படி இன்று மடத்து பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிஏற்றார்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உப தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read  வரகனூர் ஊராட்சி - தென்காசி மாவட்டம்