இளையான்குடி ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

சிவகங்கை  ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட மையம் சார்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது…

இளையான்குடி ஒன்றியத்தின் ஒன்றியக்கூட்டம் மாவட்ட தலைவர்
A. பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது

அக்கூட்டத்தில் கீழ்கண்ட ஒன்றிய நிர்வாகிககள் ஏகமனதாக எடுக்கப்பட்டனர்

ஒன்றிய தலைவர்
P.யோகேஸ்வரன் BA
வடக்கு கீரனூர் ஊராட்சி

ஒன்றிய செயலாளர்
C. அமராவதி DFT
A. மெய்யனேந்தல் ஊராட்சி

ஒன்றிய பொருளாளர்
S.சரவணன்BBE,FSE,WDA
சமுத்திரம் ஊராட்சி

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சிவகங்கை மாவட்ட மையம் அறிவித்துள்ளது.

Also Read  பத்து ஆண்டுகால கோரிக்கையை பத்து மாதங்களில் நிறைவேற்றிய ஊராட்சி தலைவர்