இலவங்கார்குடி ஊராட்சி-திருவாரூர் சட்டமன்ற தொகுதி

இலவங்கார்குடி ஊராட்சி.

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக ராஜஇளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 4000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

பிள்ளைமார்கள் 30%.

ஆதிதிராவிடர் 30%.

தேவர்கள் 15%.

இதரபிரிவினர் 15%

Also Read  கல்யாணசுந்தரபுரம் ஊராட்சி-திருவாரூர் சட்டமன்ற தொகுதி