வீட்டுக்கொரு செடி – தொரவலூர் ஊராட்சியில் புது முயற்சி

தொரவலூர் ஊராட்சி (Thoravalur Gram Panchayat),

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

ஊராட்சி மன்றமும்,கிராமிய மக்கள் இயக்கமும் இணைந்து வீட்டுக்கொரு செடி கொடுத்து பசுமையான கிராமமாக மாற்றிட முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வை ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.

செய்தி:- சரவணன்

Also Read  நகலூர் ஊராட்சி - ஈரோடு மாவட்டம்