குன்னத்தூர் ஊராட்சி-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

குன்னத்தூர் ஊராட்சி.

இந்த ஊராட்சி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் 4 கிராமங்கள் அமைந்துள்ளன தற்போது ஊராட்சிமன்ற தலைவராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1100.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

யாதவர்கள் 40%.

முத்தரையர்கள் 40%.

இதர பிரிவினர் 20%

Also Read  பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து