குன்னத்தூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

இந்த ஊராட்சி சிவகங்கை மாவட்டத்திலுள்ள எஸ் புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் ஆறு ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் நான்கு கிராமங்கள் அமைந்துள்ளன

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1000

ஜாதிவாரி கணக்கு தோராயமாக முத்தரையர்கள் 45%

ஆதிதிராவிடர்கள் 25%

இதர பிரிவினர் 30%

Also Read  ஆ.தெக்கூர் ஊராட்சியில் விலையில்லா ஐந்து கிலோ அரிசி