நெகிழி இல்லா ஊராட்சி – வெங்கலக்குறிச்சியில் கிராம சபை தீர்மானம்

இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் ஒன்றியம்
வெங்கலகுறிச்சி ஊராட்சியில்
இன்று 75வது சுதந்திர தினவிழா
ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
தேசிய கொடியை
ஊராட்சி மன்ற தலைவர்
S.D.செந்தில்குமார்
ஏற்றிவைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

அதனை தொடர்ந்து7 5வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் திரு.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி துறை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெயகார்த்திக் அவர்கள் முன்னிலையில்
ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றபட்டது
நெகிழி இல்லாத ஊராட்சியாக மாற்றி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றபட்டது
கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும்
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.மு.பானுமதி
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் திரு.கிருஷ்ணன் (5வது வார்டு
திருமதி ஆ.கிருஷ்டினா. (4வது வார்டு)
மற்றும் கிராம பெரியோர்கள் விவசாயத் துறை (தோட்டகலைத்துறை உதவி இயக்குநர் திரு.சிவகுமார் அவர்கள்
கலந்துகொண்டு துறைசார்ந்த திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் விளக்கினார்கள்
முடிவில் ஊராட்சி செயலாளர் திருமதி பொன்மணி அவர்கள் நன்றி கூறினார்கள்

Also Read  திடக்கோட்டை ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்