கோவிந்தகுடி ஊராட்சி -திருவாரூர் மாவட்டம்

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சியில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகிளை கொண்டுஉள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 4 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 7000

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

முஸ்லிம் 50%

ஆதிதிராவிடர் 25%

இதரபிரிவினர் 25%

Also Read  மணப்பத்தூர் ஊராட்சி - அரியலூர் மாவட்டம்