3வது கணக்கை மூட அரசு உத்தரவு – முடியாது என்கின்றனர் ஊராட்சி மன்ற தலைவர்கள்

ஊராட்சி

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் பல கணக்குகள் உள்ளன். அந்த கணக்குகளை பற்றி நமது இணையத்தில் தனித்தனி செய்திகள் உள்ளன.

மூன்றாவது கணக்கில் உள்ள நிதியில் தேவைக்குப் போக மீதம் உள்ள நிதியை டிடி எடுத்து அரசுக்கு அனுப்ப ஆணை பிறப்பித்துள்ளது.

3வது கணக்கை மூடிவிட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் செந்தில்குமார்.

எங்களின் உரிமையை ஒவ்வொன்றாக அரசு பறித்து வருகிறது. இந்த மாதிரியான உத்தரவு என்பது பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு எதிரானது என்றார்.

நிதிநிலையில் தள்ளாடும் ஊராட்சிகள் மேலும் சிக்கலை சந்திக்கும் நிலையே ஏற்படும்.

Also Read  நிதியை கொடுத்துவிட்டு நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரிகள்- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் கண்டனம்