காரியாபட்டியில் பொது மருத்துவம் மற்றும் சிறுநீரக மருத்துவ முகாம்

எஸ்பிஎம்டிரஸ்ட் காரியாபட்டி
மற்றும் அபிமன் கிட்னி சென்டர் இணைந்து நடத்தும்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ்
இலவச பொது மருத்துவம் மற்றும்
சிறுநீரக மருத்துவ முகாம்

முதுநிலை சிறுநீரக அறுவை சிகிச்சை நியுணர்
Dr.M.V.ரமேஷ்பாபு M.S., M.Ch., (Uro)
அபிமன் கிட்னி சென்டர், மதுரை
பொதுநல மருத்துவர்
Dr.A.ஹரீஷ் M.B.B.S.,
எஸ்.பி.எம் மருத்துவமனை

நாள்:23.07.2023 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 10.00 மணிமுதல்-2.00 மணிவரை
எஸ் பி எம் மருத்துவமனை
(பேரூராட்சி அலுவலகம் அருகில்) காரியாபட்டி.

முன்பதிவிற்கு : 85239 29077 90424 98777

கீழ்கண்ட பரிசோதனைகள்

* சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, பாதம் எரிச்சல், நரம்பு தளர்ச்சி, தலைசுற்றல்
வயிறு, எலும்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் பொது மருத்துவம்
Free மருந்து
மாத்திரை
இலவசம்
* சிறுநீரகக்கல் (Kidney Stone)
* வயதானவர்களுக்கு ஏற்படும் சிறுநீர் கழிக்கும் சிரமங்கள்
(Prostate Problem)
*சிறுநீர் தொற்று (Urinary Track Infection)
*சிறுநீரில் இரத்தக் கசிவு
* சிறுநீர் கசிவு உள்ளவர்கள் மற்றும் Diaper சிறுநீர் பை உபயோகப்படுத்துவோர்
அனைத்தும் இலவசமாக முதுநிலை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது.

லேப் பரிசோதனை கட்டணத்திற்கு உரியது.

Also Read  அரைக்கீரை - உணவே மருந்து தினமும் அருந்து