விழுப்புரம் மாவட்டம் கடையம் ஊராட்சியின் கள நிலவரம்

தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கடையம் ஊராட்சியும் ஒன்று.

இந்த ஊராட்சியில் 4000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. தற்போது களத்தில் ஆறு வேட்பாளர்கள் உள்ளனர்.

ஊராட்சி தலைவருக்காக போட்டியிடும் ஐந்து பேரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள். மொத்தம் 3000க்கும் அதிகமான வாக்குகள் உள்ளன.

போட்டியிடும் அனைவரும் தங்களின் உறவினர்களின் வாக்குகளை நம்பியே களத்தில் உள்ளனர்.

கடுமையான போட்டி என்பதே கள நிலவரமாக உள்ளது.

Also Read  வி.நெற்குணம் ஊராட்சி - விழுப்புரம் மாவட்டம்