உரத்துப்பட்டி ஊராட்சி – திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

உரத்துப்பட்டி ஊராட்சி
உரத்துப்பட்டி ஊராட்சி

உரத்துப்பட்டி ஊராட்சி

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திருமதி சீதாலெட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

உரத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்கள்

  1. புதுவளவு
  2. வேலம்பட்டி
  3. உரத்துப்பட்டி

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 2400 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • முத்திரையர் : 60%
  • யாதவர் : 20%
  • இதரப்பிரிவினர் : 20%
Also Read  உருவாட்டி ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்