எருமாபாளையம் ஊராட்சி – சேலம் ஒன்றியம்

எருமாபாளையம் ஊராட்சி
எருமாபாளையம் ஊராட்சி

எருமாபாளையம் ஊராட்சி

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 12 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

எருமாபாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்கள்

 1. ஜெய் நகர்
 2. பனங்காடு
 3. இந்திரா நகர்
 4. களரம்பட்டி
 5. நல்லுகவுண்டர் காடு
 6. பால்காரன்காடு
 7. வள்ளுவர் நகர்
 8. வர்க்காரன்குட்டை
 9. குதிரைபாலிகரடு
 10. அய்யந்திருமாளிகை
 11. தொங்கமுட்டுகாடு
 12. எருமாபாளையம்
 13. போயர் தெரு
 14. பாரதி நகர்

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 10220 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

 • செட்டியார் : 40%
 • நாடார் : 40%
 • இதர பிரிவினர் 20%
Also Read  நிலவாரபட்டி ஊராட்சி - சேலம் மாவட்டம்