வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் சமத்துவ பொங்கல்

ராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் மகளிர் மன்றம் ஏற்பாடு செய்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் எஸ் டி செந்தில்குமார் துவக்கிவைத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Also Read  வண்டாரி ஊராட்சி - மதுரை மாவட்டம்