இருக்கன்குடியில் சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் விளைவாக இன்று இருக்கன்குடி ஊராட்சியில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) அவர்கள் மற்றும் நமது ஊராட்சி மன்ற தலைவர் S.செந்தாமரை அவர்களும் இணைந்து மரக்கன்றுகளை நட்டு உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Also Read  வெள்ளிக்கட்டி ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்