எண்கண் ஊராட்சி-திருவாரூர் சட்டமன்ற தொகுதி

எண்கண் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 5 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 3450.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

ஆதிதிராவிடர் 40% .

முத்தரையர் 25%.

உடையார் 15%.

இதரபிரிவினர் 20%

Also Read  புதுபத்தூர் ஊராட்சி-திருவாரூர் சட்டமன்ற தொகுதி