தைரியமும், தன்னம்பிக்கை, வெற்றி தரும் எட்டு கோவில்கள்

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம்.

சிவனின் வீரம் வெளிப்பட்ட தலங்கள் ‘அட்ட வீரட்ட தலங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:

1. திருக்கடையூர்: எமதர்மனைக் காலால் உதைத்த இடம்

2. திருக்கண்டியூர்: பிரம்மனின் தலையைக் கொய்த இடம்

3. திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்

4. திருவழுவூர்: யானையின் தோலை உரித்த இடம்

5. திருப்பறியலூர்: தட்சனை சம்ஹாரம் செய்த இடம்

6. திருக்கோவிலூர்: அந்தகாசுரனை வதம் செய்த இடம்

7. திருக்குறுக்கை: மன்மதனை எரித்த இடம்

8. திருவிற்குடி: ஜலந்தராசுரனை வதம் செய்த இடம்

 

Also Read  கல் உப்பினால் ஆன சிவலிங்கம் சிறப்பு பார்வை