ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சி-இராசிபுரம் சட்டமன்ற தொகுதி

ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சி.

இந்த ஊராட்சி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் மூன்று கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 3994.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக வன்னியர்கள் 90% இதர பிரிவினர் 10%

Also Read  அரூர் ஊராட்சி - நாமக்கல் மாவட்டம்