பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம் – அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாடு பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத் தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு  நன்றி தெரிவித்தார் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள்.

ஏமாந்த அப்பாவி மக்களுக்கு உடனடி தேர்வு தரும் அருமையான திருத்தம்.

Also Read  ஜூன்30 முதல் ஜூலை 10 வரை எல்லோரும் எச்சரிகையாக இருப்பது நல்லது