பாஜகவில் இணைந்தார் திமுக எம் எல் ஏ

திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து எம்.எல்.ஏ., கு.க.செல்வம் விடுவிப்பு – திமுக தலைவர் ஸ்டாலின்

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக இடை நீக்கம் – திமுக தலைமை

அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கு.க.செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – திமுக தலைமை.

இந்தநிலையில் சற்றுமுன் கு க செல்வம் பாஜக வில் இணைந்து உள்ளார்

Also Read  கிராம மக்களின் வயிற்றில் அடிக்கும் ரேஷன் கடைகள் - கொள்ளைகள் பலவிதம் இது ஒருவிதம்