பாக்கம்பாடி தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர்

கள்ளச்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி பாக்கம்பட்டி.

4000க்கும் அதிகமான வாக்களர்களை உள்ளடக்கியது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஊராட்சி,ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்டக் குழு உறுப்பினர் தேர்தலுக்காக அனைத்து வேட்பாளர்களும் களமாடி வருகின்றனர்.

அதன்படி, சின்னசேலம் ஒன்றியக் குழு உறுப்பினர் 20வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திருமதி.தனலெட்சுமி பிரபாகரன் என்பவர் உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வருகிறார்.

நான் கொடுத்துள்ள உறுதிமொழி அனைத்தும் ஐந்து ஆண்டுக்குள் நிறைவேற்றுவேன் என்றார் நம்மிடம்.

அவரின் வெற்றிக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.

Also Read  பு.கிள்ளனூர் ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்