திமுக அமைச்சரவை – சாதிரீதியான பட்டியல்

திமுக அமைச்சரவை சமூக ரீதியாக பட்டியல்

மு.க.ஸ்டாலின் , முதல்வர் (இசை வேளாளர்)

* கொங்கு வேளாள கவுண்டர் :(04)
1.சக்கரபாணி , உணவுத்துறை
2.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை
3.வெள்ளாக்கோவில் சாமிநாதன் , செய்தித்துறை
4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை

* முக்குலத்தோர்:(தேவர்) (04)
1.ஐ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை
2.பி.மூர்த்தி , பத்திரப்பதிவு துறை
3.மகேஷ் பொய்யா மொழி , பள்ளிக்கல்வி துறை
4.தங்கம்தென்னரசு /தொழில்துறை
* வன்னியர் : (03)
1.துரைமுருகன் , நீர்வளத்துறை
2.பன்னீர்செல்வம் , வேளாண்மை துறை
3.சிவசங்கர் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

* கம்மவார் நாயுடு : (03)
1.வேலு , பொதுப்பணித்துறை
2.காந்தி , கைத்தறித்துறை
3.சேகர்பாபு , அறநிலையத்துறை

* யாதவர் : (02)
1.இராஜகண்ணப்பன் , போக்குவரத்து துறை
2.பெரியகருப்பன் , ஊரக வளர்ச்சி துறை

* இஸ்லாமியர் : (02)
1.நாசர் , பால்வளத்துறை
2.மஸ்தான் , சிறுபான்மையினர் துறை

* கிறித்தவ நாடார் : (02)
1.கீதா ஜீவன் , சமுக நலத்துறை
2.மனோ தங்கராஜ் , தகவல் தொழில்நுட்ப துறை

* ரெட்டியார் : (02)
1.நேரு , நகர்புற வளர்ச்சி துறை
2.இராமச்சந்திரன் , வருவாய்த்துறை

* இந்து நாடார் : (01)
1.அனிதா ராதாகிருஷ்ணன் , மீன்வளத்துறை

* துளுவ வேளாளர் : (01)
1.பொன்முடி , உயர்கல்வித்துறை

* நகரத்தார் : (01)
1.இரகுபதி , சட்டத்துறை

* செங்குந்தர் : (01)
1.அன்பரசன் , ஊரக தொழிற்துறை

* படுகர் : (01)
1.இராமச்சந்திரன் , வனத்துறை

* சைவ வேளாளர் : (01)
1.தியாகராஜன் , நிதித்துறை

Also Read  பெண்களை இழிவுபடுத்திய திருமா - ஆதரித்த ஸ்டாலின் - கொந்தளித்த எல் முருகன்

* முத்தரையர் : (01)
1.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் துறை

* மீனவர் : (01)
1.சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை

* தேவேந்திர குல வேளாளர் :
1.கயல்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை

* ஆதிதிராவிடர் : (01)
1.கணேசன் , தொழிற்துறை

* அருந்ததியர் : (01)
1.மதிவேந்தன் , சுற்றுலாத்துறை